முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 142பேர் கொரோனவுக்குப்பலி

190

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3 ஆயிரத்து 231பேர் பாதிக்கப்பட்டதோடு 142பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஏழு இலட்சத்து 89ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டுள்ள தோடு 20ஆயிரத்து 355பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 48ஆயிரத்து 221பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏழு இலட்சத்து 21ஆயிரத்து 75பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *