முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவில் கொரோனா தொற்று 4,26,049ஆக உயர்வு

285

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து  26 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 842 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிர த்து 685 தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 70 ஆயிரம் 740 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்

இதேவேளை ஒன்ராரியோவில் ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினத்தின் இதுவரையிலான நேரத்தில் உறுதியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *