முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடிய பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்பு

256

கனடிய பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் நிலைமைகள் மிக மோசடைந்துள்ளமையை அவ்விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி வீதமானது 9.6சதவீதமாக காணப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி வீதமானது 40.6சதவீதமாக காணப்படுவதாகவும் நவம்பர் மாதத்தில் 0.8சதவீத முன்னேற்றம் காணப்பட்டபோதும் டிசம்பரில் அது 0.1 ஆக மாறியுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *