முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனாவால் 50 பேர் உயிரிழப்பு

206

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 421பேர் பாதிக்கப்பட்டதோடு 50பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், 11இலட்சத்து 47ஆயிரத்து 464பேர் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 763பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 85ஆயிரத்து 803பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 312பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை பத்து இலட்சத்து 37 ஆயிரத்து 898பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *