முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனா வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து 96ஆயிரத்து 270பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

245

கொரோனா வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து 96ஆயிரத்து 270பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 12ஆயிரத்து 407பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 495பேர் பாதிக்கப்பட்டதோடு, 82பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 69ஆயிரத்து 255பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *