முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்;முருகன்

308

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *