முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்

234

பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. 

நிலத்துக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், அட்ச ரேகையில் இருந்து 16.46 டிகிரி அளவிலும், தீர்க்க ரேகையில் இருந்து 177.44 டிகிரி அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. 

இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *