முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விஜய் சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு !

1521

விஜய் சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்ற படம் 96. ராமாக நடித்து இருந்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.

விஜய் சேதுபதி ஒரு தீவிர பைக் பிரியர். முக்கியமாக புல்லட் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமாருக்கு விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாங்கி பரிசாக அளித்துள்ளார்.

இந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது. புல்லட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவெண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *