முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை நாளைய தினத்தில்

221

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முனைப்புடன் மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.

இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  நாளை பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *