ரொறன்றோ scotia bank areana வில் நேற்றிரவு நடைபெற்ற NBA இறுதிப் போட்டித் தொடரின் முதற் போட்டியில் ரொறன்றோ றப்டேர்ஸ் அணி நடப்பு சம்பியனான golden state warriorsஅணியை 118-109 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோற்கடித்தது.
ரொறன்றோ அணி, அதன் 24 வருட கால வரலாற்றில் முதன் முறையாக Nடீயு இறுதிப் போட்டித் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளதுஃ
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ரொறன்றோவில் நடைபெறவுள்ளது.


ரொறன்றோ றப்டேர்ஸ் அணி நடப்பு சம்பியனான golden state warriorsஅணியை 118-109 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோற்கடித்தது.
May 31, 2019, 13:45 pm
1032
Previous Postஉண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரர்!
Next Postஒன்டாரியோவில் முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான மாகாண அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள்