முக்கிய செய்திகள்

13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

303

13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சைமன், லெப்டினன்ட் பழசு / வின்சன்ற், வீரவேங்கை மயூரன், வீரவேங்கை காந்தரூபன், வீரவேங்கை மகான், வீரவேங்கை ரவி, வீரவேங்கை சொனி, வீரவேங்கை ரஞ்சன் / மாமா, வீரவேங்கை தனபாலன், வீரவேங்கை காத்தான், வீரவேங்கை கெனடி, வீரவேங்கை நிமால், வீரவேங்கை சங்கரி, வீரவேங்கை வேதா / சிவா, வீரவேங்கை காந்தி ஆகிய வேங்கைகளின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *