மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலஷ்சுமி சிவானந்தன் அவர்கள் 10-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தினி, விஜயானந்தன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கனகசுந்தரம், ஞானசுந்தரம், குனசேகரன், பாக்கியலச்சுமி, குலசேகரம், குமரகுருபரன், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அரியரத்தினம், தருமசேனன், தனலச்சுமி, இராசசேகரம், சகாதேவன், நரேந்திரன், சிவசண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், கீதா, வசித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதிலாதேவி, நாகம்மா, கேகுலாதேவி, கிரிஷ்னவேணி, ஜெயராமச்சந்திரன், குலரஜனி, லீலாவதி, தர்மராணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தங்கரத்தினம், இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரனியா, பிரமீனா, அபிலாஷ், அஷ்வின், அசாந், அஷ்னி, ஆகாஷ், அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 737 Dundas St E,, Mississauga ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் oct 12 புதன்கிழமை, மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு
அதனை தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை oct 13 காலை 9 – மதியம் 12:00 மணி வரை இறுதிக் கிரியைகள் செய்யப் பட்டு அதே இடத்தில் 737 Dundas St E, Mississauga, ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் தகனம் செய்யப் படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||||||||||
|