வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில்
தைப்பொங்கலை முன்னிட்டு “பொங்கல் கலைவிழா” சிறப்பாக நடைபெற்றது.
வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.எம்.பி.நடராசா, திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்ட விழாவில் தமிழருவி த.சிவகுமாரன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழர் பண்பாட்டு கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.