அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு தொடர்பில் நாளை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என தெரியவந்துள்ளது.
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் அவரை விடுதலை செய்தமை தொடர்பாக உச்சநீதிமன்றல் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்து பிப்ரவரி 14-ம் திகதி தீர்ப்பு வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0