தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிபடத்தின் காப்புரிமைDIPR
தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில், சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிமுக பிரிவு சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.





