யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தெய்வேந்திரநாதன் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா மற்றும் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்தர்(Bachelor Of Engineering பட்டதாரி- கனடா), கஜேந்திரன்(Bachelor Of Engineering பட்டதாரி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரெவிக்கா(Bachelor Of Science J.D பட்டதாரி) அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகேந்திரநாதன்(பிரான்ஸ்), ரவீந்திரநாதன்(பிரான்ஸ்), கிருஷ்ணகுமார்(கனடா), சுந்தரகலாராணி(கொழும்பு), கோகுலராணி(கொழும்பு), லலிதாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(லண்டன்), உதயகுமார்(டென்மார்க்), விஜயா(அவுஸ்திரேலியா), விஜயகுமார்(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), ராதா(கனடா), பாலேந்திரன்(லண்டன்), லோகநாதன்(கொழும்பு), திருவானந்தராஜா(கொழும்பு), பானுரேகா(கனடா), ராசமணி(ராணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நஜீவ், நிலானி, கிருஷாந், சஜீதா, மகிராஜ், நோஷிகா, தர்ஷன், சஜீனா ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும்,
கர்ஷாந், விவிதா, புருஷோத், வேணுகா, தணிகா, சுவேதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||||||
|