யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கனடா Scarborough ஆகிய வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சண்முகநாதன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ் நகரைச்சேர்ந்த கதிரித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன், சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சேயா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் , இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
june 03 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் june 04 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 — 10:30 மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
june 04 ஞாயிற்றுக்கிழமை அதே இடத்தில் காலை 10.30— 11:00மணி வரையும், இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
இலக்கம் 12492 Woodbine Ave, Gormley, ல் அமைந்துள்ள Highland Hills, ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||||||||||||||
Leave a Reply |