தமிழ் உணர்வாளரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த்தேசிய சிந்தனையாளன் ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சற்று முன் மறைந்தார் ..
தமிழர் விடுதலை பயணத்தில் உரமாகிப் போய் விட்ட இன்னொரு வித்து.