சம்சுங் நிறுவனமானது தனது புதிய ஹலக்ஷி நோட்-8இணை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான ரீசர்களை ஏற்கனவே ருவிட்டரில் வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.
எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி குறித்த நோட்-8 தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹலக்ஸி -8 இல் உள்ள சில சிறப்பம்சங்களும் இதில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த தொலைபேசியின் சிறப்பம்சங்களாக 6.3என்.ஜி-டிஸ்பிலே, 6ஜி.பி-ரம்ப், 12எம்.பி-கமரா, கைரேகை ஸ்கானர், 3300எம்.ஏச்-மின்கலம், ஆகியவை உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.