சீனாவின் சாங்யுவானின் வடகிழக்கு நகரமான நிங்ஜியாங் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிதமான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.
4.7 அளவு ரிக்டர் அளவுகோளிலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக சீனாவின் பூகம்ப மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியுடன் 45.42 டிகிரி வடபகுதியிலும், 124.76 டிகிரி கிழக்கு திசையிலும், 19 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உருவெடுத்துள்ளது.
ஜிலின் மாகாணத்தின் உள்ள சாங்க்சுன் மற்றும் ஜிலின் ஆகிய நகரங்களில் குறித்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளன. ஆனால், குறித்த நிலநடுக்கத்தினால்