மகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்ட உலக்கிண்ண தொடராக இங்கிலாந்தில் நடைபெற்றுமுடிந்த 11வது உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தொடரில் மொத்தமாக 111 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. அத்தோடு உலக்கிண்ண தொடரில் நூறு சிக்ஸர்களை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மகளில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில், இந்திய அணியை 9 ஒட்டங்களால் வீழத்தி இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.