விஜய் சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தில் மூன்று காலங்களில் காதல் இருப்பது போல் திரைக்கதை அமைந்துள்ளதால் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களிலும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
இப்படத்திலும் விஜய் சேதுபதி மிகவும் முதியவராக நடிக்கவுள்ளாதால் விஜய் சேதுபதிக்கு 96 வயது இருப்பது போன்ற கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.