மண்ணில் தொலைந்த மனது தேடும் எங்களுக்கு முகவரி தேடித் தரும் கனேடிய தமிழ் வானொலியின் முகவரி.
OCTOBER 8 ஆம் நாள் ஞாயிறுமாலை 5 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தடைகள் உடைத்து தனித்துவம் காத்த தன்னிகரற்ற வானொலி என்ற பெருமையுடன் , காற்றலை கரம் பற்றி , வீச்சுடன் பயணிக்கும் கனடிய தமிழ் வானொலியின் முகவரி OCTOBER 8 ஞாயிறு, ( THANKSGIVING HOLIDAY WEEKEND)