( 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது சிறிலங்காவின் யுத்தவிமானங்கள் மேற்கொண்ட கோரக்குண்டுத் தாக்குதலில் 52 மாணவர்கள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள்
படுகாயம் அடைந்தனர்.இத்தாக்குதலில் படுகாயமடைந்ந மாணவி ஒருவர் சிங்களதேசத்தில் சரியானமுறையில் சிகிச்சை மேற்கொள்ளாததலால் 28.08.2006
அன்று மரணமானார். ))