இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுமூஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் உள்ளிட்ட இருதரப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்