கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து கடந்த 6ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு இலங்கை திரும்பினார். அதையடுத்து, அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது