• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Monday, March 9, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள்

dineshpress by dineshpress
March 30, 2018
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ள நிலையில், நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும், எனவே இனியும் போராடிப் பயனில்லை என்றும், கேப்பாபிலவில் போராடும் மக்களுக்கு முன்னுதாரணமாக உள்ள ஆறுமுகம் வேலாயுதம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

“எமது நாடு” என்று எல்லோரும் கூறுகின்ற போதிலும், அதனுடைய அர்த்தம் தமக்கு விளங்கவில்லை எனவும் தெரிவித்துளள அவர், இங்கு பலரும் தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதுடன், தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்கள் இடம்பெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதிகளிலே மக்கள் பேராடுகிறார்கள் எனவும், அவர்களுடைய வாழ்க்கை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலேயே கழிக்கப்படுகின்றன என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எமது மக்கள் தங்களது இன்ப துன்பங்களைத் துறந்து, உரிமைக்காக மட்டுமே போராடுகிற நிலையில், ஆனால் எமது தலைமைகளாலோ அல்லது இலங்கை அரசாலோ எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் கைவிடப்பட்டுள்ளதாகவே உணர்வதாகவும், போராடும் அனைவரும் சாகும் வரை வீதிகளிலேயே இருந்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றனது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகப் போராடிய நிலையில், கேப்பாபிலவில் உள்ள எங்களது காணிகளை பிடித்து வைத்திருக்கும் இராணுவத்தை வெளியேறக்கோரிய தமது போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது எனவும், புனிதர்கள் புதைக்கப்பட்டுள்ள எமது துயிலும் இல்லங்களில் இராணுவம் குரங்குக் கூத்தாடுகிறது எனவும், இதனைக் கேட்ப்பதற்கு யாரும் இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 நாள்களாக ஆன்மிக வழியில் போராடுவதாகவும், இன்று அந்தப் போராட்டத்தின் இறுதிநாள் எனவும், இதனுடைய நிறைவிலும் எமது உரிமை மறுக்கப்பட்டால் தாம் வாழ்வது பயனற்றது எனவும், எனவே இந்த மக்களை வழிநடத்திக் கொண்டிப்பவன் என்ற வகையில், இந்த மண்ணில் பிறந்த பாவங்களைப் போக்க இமயமலைக்குச் செல்லவுள்ளதாகவும் அவர் மிகவும் விரக்தியுடனும் கவலையுடன் கூறியுள்ளார்.

அங்கு சென்று எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆஞ்சநேயரிடம் மண்டியிடவுள்ளதாகவும், இதுதான் தனது இறுதி முடிவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்

Next Post

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்!

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு - ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In