கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
டொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக மின் விநியோகம் வாடிக்கையாளர்களுக்கு தடைபட்ட நிலையில் கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்களும் நேற்று நள்ளிரவிலிருந்து தடைப்பட்டிருந்தது.
மீண்டும் மின் விநியோகம் கிடைத்த நிலையில் கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
ஒலிபரப்பில் ஏற்பட்ட தடங்கலுக்கு கனடிய தமிழ் வானொலியின் நிர்வாகம் மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.