ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்த நிக்கி ஹலி (Nikki Haley) இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
அவரின் பயணத்தின் முதல் நாளான இன்று அங்கு ஊடகவியலாரைச் சந்தித்த போது, தமது இந்த வருகை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
தமது இந்த பயணத்தின் போது இந்தியாவில் உள்ள பல ஆன்மீக தலங்களை சுற்றி பார்க்க உள்ள நிக்கி ஹலே , மத சுதந்திரம் என்பது உரிமை மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமையும் என்றும் இன்றைய ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.