யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்கள் JUNE,10 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். (10-06-2018)
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகள் மற்றும் பிள்ளையான் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுப்பிரமணியம் தவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிரதீபா(கனடா), கெளசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதேஸ்குமார்(கனடா) அவர்களின் மைத்துனரும்,
தக்ஷணன், ஹரிஸ், சாருஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நவமணி(கனடா), இராசமணி(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), தவமணி(கனடா), நளினி(இலங்கை), தங்கராசா(இலங்கை), கந்தசாமி(இலங்கை), மாணிக்கன்(பிரான்ஸ்), கிருஸ்ணதாசன்(இலங்கை), தயாளன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), தவமணி(ஜெர்மனி), ரஞ்சிதா(இலங்கை), நிரஞ்சா(லண்டன்), ரதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் JULY 08 ஞாயிற்றுக்கிழமை மதியம்12.30 மணிமுதல் 3.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 3.00 – 4.00 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave, Gormley ல்அமைந்துள்ள Highland Hillsல் 4.00 – 4.30 மணிக்கு தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
சுப்பிரமணியம்(அப்பா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772010783
பிரதீபா(அக்கா) — கனடா
தொலைபேசி: +15144009580
செல்லிடப்பேசி: +15142904149
தவமணி(சித்தி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491766287666
நிரஞ்சா(சித்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447477625163
காண்டீபன்(சித்தப்பா) — கனடா
தொலைபேசி: +19055540849
செல்லிடப்பேசி: +14162196555
தவமணி(மாமி) — கனடா
தொலைபேசி: +14163353638
செல்லிடப்பேசி: +16478211284
நவமணி(மாமி) — கனடா
தொலைபேசி: +16478004131
செல்லிடப்பேசி: +16478684861
ஈஸ்வரன்(சித்தப்பா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788492223
உருத்திரன்(சித்தப்பா) — நோர்வே
தொலைபேசி: +4766989174
மனோன்மணி(மாமி) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393888553855