கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுள அமெரிக்க கூட்டு படைவீரர்கள் 11 பேருடன், 3 குழந்தைகள் உள்பட 7 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை மேறகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.