வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஹனீபா இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கான நிகழ்வு வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்துள்ளார்.