தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை கொலம்பியா நாட்டு மக்களும் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுகத்தினால் அங்சமடைந்த மக்கள் கட்டிடங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.