யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சித்திரகலா சண்முகநாதன் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்து, நிரு, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலன், சிவகுமார், சிவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுடேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
நேத்தன்(நாதன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் SEPT 15 சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
மறுநாள் SEPT 16 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
சண்முகநாதன் — 4167954457
காந்தன் — 4165615158
பாலரஞ்சன் —6473911029