யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலசரஸ்வதி, மருதலிங்கம், சறோஜாதேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாலசிங்கம் மற்றும் தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்தியானந்தம், ரதி, மகேந்திரன், விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவா, ஜெயா, கவிதா, சபினா, சஜந்தன், சர்மிளா, சஜந்தா, சதீஸ், நிஷாந்தி, விசித்தா, வினித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் SEPT 22 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் SEPT 23 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணிவரையும், இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
மதியம் 12:00 க்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
வீடு — கனடா – 9052940866
யோகேஸ்வரன் – 4168178985
சிவா — 6477055446
சஜந்தன் – 6472026949