கேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்வதற்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இவ்வாறு இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புத் தொடர்பில் ஒரு வரவேற்புத் தெரிவிக்க்பபட்டுள்ள அதேவேளை, தீர்ப்புத் தொடர்பில் அதிருப்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.