சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதி விசேட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
இதன்படி அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சிகளும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லையாக இம்மாதம் 19ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள்வரை எல்லையிடப்பட்டுள்ளது.