Parani Krishnarajani
“நந்திக்கடலில் நடந்த போர்தான் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு. இனி கொடுக்க ஒன்றுமில்லை.” / சிங்கள மக்களின் விருப்புக்கு மாறாக புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிடக் கோரும் பரிந்துரையில் கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் கூட்டாக சொல்லியுள்ளது இது.
ஒரு வரிதான்… திருக்குறளை விட எவ்வளவு தெளிவு. இதைத்தான் தலைவர் சொன்னார் “மகாவம்ச மனநிலை” என்று..
ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் ஏன் இன்னும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு விடயம் மட்டும் ஒத்துப் போகிறது.
தீர்வு என்று தேரர்கள் அடையாளம் காட்டியுள்ள இடம்.
“நந்திக்கடல்”.
ஆம் தீர்வு அங்கேதான் இருக்கிறது.