பிரேஸிலில் அணையொன்று உடைந்ததில் பெரும் எண்ணிக்கையிலானவாகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தென் கிழக்கு பிரேஸிலின் சுழஅநர ணுநஅய பகுதியில் அமைந்துள்ள உலோகக் கனிம உற்பத்தி சுரங்கம் ஒன்றின் அணைச்சுவர் உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சேற்றுடன் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் உயிரிழந்தவர்களின் 9 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.