கிளிநொச்சி- பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரா்களை காட்டி கொடுத்ததற்காக தாக் குதலுக்குள்ளான பாடசாலை மாணவனை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் குழு நோில் பாா்வையிட்டுள்ளது.
போதை ஒழிப்பு மாதத்தில் கிளிநொச்சியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலரை பாடசாலை மாணவன் ஒருவன் அதிகாாிகளுக்கு காட்டிக் கொடு த்திருந்தான். இந்நிலையில் குறித்த
பாடசாலை மாணவின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை தொடா்ந்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த மா ணவன் தொடா்பில் பொறுப்புவாய்ந்தவா்கள்,
தொடா்ச்சியாக மௌனம் சாதித்து வருகின்றனா். இந்நிலையில் இலங்கை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளா் தலமையிலான குழுவினா் வைத்தியசாலைக்கு சென்று மாணவனை
நோில் பாா்வையிட்டு உாிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனா்.