அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வரும் பொருளாதார முரண்பாட்டு நிலைமைகளினால் பாரிய தாக்கங்களை எதிர்நோக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சீன பொருட்களுக்கு வரி விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன உற்பத்திகளுக்கு வரி விதிக்கப்பட்டால் அது உலகப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பொருளாதார முரண்பாட்டு நிலைமைகளினால் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த நாடுகளே அதிகளவில் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன பொருட்கள் மீது அமெரிக்கா இதுவரையில் விதித்து வந்த 10 வீத வரி 25 வீதமாக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.