வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் எதிர்வரும் 25ம் நாள் வியட்நாமிற்கு பயணம் செய்வார் என அந்நாட்டு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்னாமின் ஹனோய் நகரில் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் நாட்களில் அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றம்ப்பை சந்தித்து இரண்டாவது உச்ச்சி மாட்டை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.