வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதிவேண்டியும் 25ம் திகதி ஆம்பிக்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையும் முன்னிறுத்தியும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் எதிர்வரும் 25.02.2019ம் திகதி நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவை வழங்குதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.