கிளிநொச்சியில் இன்று நடக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு லண்டனில் மக்கள் போராட்டம் நடைபெற்றது
லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைத்துள்ள நம்பர் 10 , வெஸ்ட்மினிஸ்டர் எனுமிடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது