யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் பெப்பிரவரி 22, 2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகனும், மரிய கருணாகரி ஜீவகுமாரின் பாசமிகு சகோதரரும், ஜீவகுமார் கிறிஸ்ரோப்பரின் அன்பு மைத்துனரும், பிரியா – குமணா, சிந்தியா – நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும். திரு. திருமதி மரியநாயகம் (ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு
01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்
02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்
Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெற்று,
காலை 10:00 மணி தொடக்கம் 14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள
St Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7777 Steels Ave East, Markham இலுள்ள Christ the King Catholic Cemetery க்கு எடுத்துச்செல்லப்படும்.
தொடர்புகளுக்கு:
ஜீவகுமார்: (வீடு) 416 773 1379,
ஜீவகுமார்: (செல்லிடப்பேசி) 416 420 7845.
டிலிப்குமார் : 416 857 6406.
—