கொழும்பு வந்துள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவில் உள்ள நிபுணர்கள் இலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இலங்கையில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே இலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு முதல் முறையாக நேற்றுக் கொழும்பு வந்தது இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி வரை.