அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரது வாசஸ்தலத்தில் தற்போது இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.