தேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தேர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின்… மைத்திரி ரணிலால் தீர்வு கிடைக்காது: தேர்தலே சிறந்த தீர்வு என்கின்றார் லக்ஷமன்