சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 நிகழ்வு நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. புதிய பொலிவுடன் இரு நாள் நிகழ்வாக எதிர்வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில் கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 இடம்பெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள் நிகழ்வாக
கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019.