தமிழர்கள் மீதான இன அழிப்பு முனைப்பு பெற்ற ஜீலை படகொலை பற்றி தமிழ் அரசியல் தரப்புக்கள் திருட்டு மௌனத்துடன் கண்டுகொள்ளாதிருக்கின்ற நிலையில்
சிறிலங்காவில் தனித்தான பண்பியல்புகளைக் கொண்டதான இரு வேறு இனக்குழுமங்கள் வாழ்ந்து வருகின்றதென்பதன் இரத்த சாட்சியமே கருப்பு ஜூலையென்ற அடையாளத்துடன் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து கறுப்பு ஜீலையினை நினைவுகூர்ந்தனர்.